அப்படியே ஹோட்டலில் செய்வது போல பன்னீரை இப்படி சமைத்து பாருங்க! இதன் ருசியே தனி!
வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. பன்னீர், போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு கடாய் பனீர் ஹோட்டல்
வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. பன்னீர், போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு கடாய் பனீர் ஹோட்டல்களிலும், தாபாக்களிலும் செய்யக் கூடிய அதே சுவையில் செய்து கொடுத்தால் சலிக்காமல், தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள்.
சப்பாத்தி இட்லி, தோசை, பூரிக்கு கடாய் பனீர் செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கடாய் பன்னீர், பக்குவமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரியாது. கடையில் அதிக காசு கொடுத்து வாங்கி பத்தும் பத்தாமல் இந்த கடாய் பனீர் சாப்பிடுவார்கள். வீட்டிலேயே ஆரோக்கியமாக இந்த ரெசிபியை தயார் செய்தால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் திருப்தியாக சாப்பிடலாம் அல்லவா. அதற்காகத்தான் இந்த கடாய் பன்னீர் ரெசிபி உங்களுக்காக.