சுவையான கார சட்னி செய்வது!
வீட்டில் தோசை மற்றும் இட்லி உணவுகளுக்கு காரமாகவும் சுவையாகவும் ஒரு சட்னி செய்ய விரும்பினால் இந்த கார சட்னியை செய்துபாருங்கள். இந்த சட்னியை சிவப்பு மிளகாய் கொண்டு செய்வதால் காரமாகவும், சிவப்பாகவும்,இருக்கும் காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த சட்னியை ஒருமுறையாவதும் ருசித்
வீட்டில் தோசை மற்றும் இட்லி உணவுகளுக்கு காரமாகவும் சுவையாகவும் ஒரு சட்னி செய்ய விரும்பினால் இந்த கார சட்னியை செய்துபாருங்கள்.
இந்த சட்னியை சிவப்பு மிளகாய் கொண்டு செய்வதால் காரமாகவும், சிவப்பாகவும்,இருக்கும் காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த சட்னியை ஒருமுறையாவதும் ருசித்துப்பார்த்துவிடுகள்.
இந்த சட்னி தோசை,இட்லி,சப்பாத்தி,போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு பொருத்தமாகவும் சுவையகவும் இருக்கும், குழந்தைகள் இருந்தால் காரத்தை குறைத்து செய்து தரலாம்.
குறைவான நேரத்திலும் சுவையாகவும் வீட்டிலேயே சமைத்து விடலாம். எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கு.
நீங்களும் சமைத்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்