Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் கேரளா சிக்கன் வறுவல் செய்வது எப்படி!

Advertisement

பொதுவாக நான் வீட்டில் சிக்கன் எடுத்தால் எப்பொழுதும் போல் சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு மற்றும் சிக்கன் ப்ரை என ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை நாம் செய்து கொடுப்போம். இப்படியாக சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கும் சலித்து போய் இருக்கும் நாம் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போய் இருக்கும். அதனால் இன்று நாம் கேரளாவில் சிக்கன் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

ஆம் இது போன்ற உங்கள் வீட்டில் அவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் உங்கள இது போல செய்து தரச் சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த கேரளா ஸ்டைலில் சுவையான சிக்கன் வறுவல் எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கேரளா சிக்கன் வறுவல் | Kerala Chicken Varuval Recipe In Tamil

Print Recipe
வீட்டில் சிக்கன் எடுத்தால் எப்பொழுதும் போல் சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு மற்றும் சிக்கன் ப்ரை என ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை நாம் செய்து கொடுப்போம். இப்படியாக சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கும் சலித்து போய் இருக்கும் நாம் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போய் இருக்கும்.
Advertisement
அதனால் இன்று நாம் கேரளாவில் சிக்கன் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆம் இது போன்ற உங்கள் வீட்டில் அவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Chicken Gravy, சிக்கன் வறுவல்
Prep Time 1 hour 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 1 hour 15 minutes
Servings 4 people
Calories 514

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • ½ கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 7 காய்ந்தமிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

Instructions

  • முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு மிக்சியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
  • தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
  • இப்பொழுது கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி.

Nutrition

Calories: 514kcal | Carbohydrates: 14g | Fat: 35g | Saturated Fat: 9g | Cholesterol: 125mg | Sodium: 129mg | Potassium: 548mg | Fiber: 3g
Advertisement
swetha

Recent Posts

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

48 நிமிடங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

2 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

5 மணி நேரங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

18 மணி நேரங்கள் ago