கமகமக்கும் சுவையான கொண்டக்கடலை தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

வழக்கம் போல் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க கொண்டக்கடலை தோசை உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இந்த கொண்டைக்கடலை தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சுவையான முட்டைக்கோஸ் மசாலா தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

அந்த அளவிற்கு இந்த தோசை அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த கமகமக்கும் சுவையான கொண்டைக்கடலை தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

கொண்டக்கடலை தோசை | Kondakadalai Dosai Recipe In Tamil

வழக்கம் போல் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க கொண்டக்கடலை தோசை உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இந்த கொண்டைக்கடலை தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இந்த தோசை அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time5 hours 5 minutes
Active Time10 minutes
Total Time5 hours 15 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Dosai, தோசை
Yield: 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கொண்டக்கடலை
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • சீரகம் சிறிதளவு
  • டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு, காய்ந்தமிளகையுடன் மிக்சியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்த்துக்கொள்ளவும். மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து ½ டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி அதை சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
  • இப்பொழுது சூப்பரான சத்தான கொண்டைக்கடலை தோசை தயார்.

Nutrition

Carbohydrates: 18.8g | Protein: 2.7g | Fat: 5.2g | Sodium: 3.3mg | Potassium: 73.2mg | Fiber: 1.1g | Vitamin A: 47.2IU | Calcium: 10.9mg | Iron: 0.5mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here