Advertisement
சைவம்

தித்திக்கும் சுவையில் குங்கும பூ அரிசி பாயாசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

 பந்தி அப்படின்னாலே பாயாசம் இருக்கணும். நம்ம ஊர்ல  சேமியா பாயாசம், பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் , பலாப்பழ பாயாசம், இளநீர் பாயாசம் அப்படின்னு பாயாசத்துல பல வகைகளை வைத்து ருசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் ருசிக்க இருக்கும் பாயாசம் அரிசி பாயாசம். இது வட இந்தியாக்களில் ஒரு முக்கிய பிரதான உணவாக இருக்கு.

குங்குமபூ அரிசி பாயாசத்தை வந்து கீர் அப்படின்னு சொல்லுவாங்க. அரிசி கீர் அப்படிங்கறது வட இந்தியாவில் ரொம்ப பிரபலமான ஒரு டிஷ் அந்த டிஸ்ஸ எப்படி செய்யலாம். இந்த அரிசி கீர் சாதாரண அரிசி, பாஸ்மதி அரிசி இல்ல உங்கிட்ட இருக்க எந்த அரிசி ஆனாலும் செஞ்சுக்கலாம். பச்சரிசி, புழுங்கரிசி எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அரிசியில் இந்த ரைஸ் கீர் அதாவது அரிசி பாயசத்தை செஞ்சு சுவைத்து உன் குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் பாயாசம் பரிமாறி சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் பெற்றுக் கொள்ளுங்கள். இனிப்பு என்பது பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.

Advertisement

அரிசி பாயாசம் இந்த அரிசி பாயாசத்தில் குங்குமப்பூ, நட்ஸ்,  பால் , உலர் திராட்சை  இது எல்லாத்தையும் நல்லா சேர்த்து நமக்கு புடிச்ச வித்தியாசமான முறைல  செய்யப்போறம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இந்த அரிசி பாயாசம் செய்து அசத்த போறோம். இந்த அரிசி பாயாசத்த திகட்ட திகட்ட சுவைக்கும் போது அரிசி பாயசத்தில் நம்ம மனச மறந்து இருக்கிற எல்லா பாயாசமும் சரியாகற அளவுக்கு சாப்பிட போறோம். சரி இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

குங்குமபூ அரிசி பாயாசம் | Kukumapoo Arisi Payasam

Print Recipe
குங்குமபூஅரிசி பாயாசத்தை வந்து கீர் அப்படின்னு சொல்லுவாங்க. அரிசி கீர் அப்படிங்கறது வட இந்தியாவில் ரொம்பபிரபலமான ஒரு டிஷ் அந்த
Advertisement
டிஸ்ஸ எப்படி செய்யலாம். இந்த அரிசி கீர் சாதாரண அரிசி, பாஸ்மதி அரிசி இல்ல உங்கிட்ட இருக்க எந்த அரிசி ஆனாலும் செஞ்சுக்கலாம். பச்சரிசி, புழுங்கரிசி எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அரிசியில் இந்த ரைஸ் கீர் அதாவது அரிசி பாயசத்தை செஞ்சு சுவைத்து உன் குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் பாயாசம் பரிமாறி சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் பெற்றுக் கொள்ளுங்கள். இனிப்பு என்பது பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.
Course Dessert
Cuisine tamil nadu
Keyword Kunkumapoo Arisi Payasam
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 87

Equipment

  • 1 அகல பாத்திரம்

Ingredients

  • 1 அரிசி
  • 1 சக்கரை
  • 1 1/2 தண்ணீர்
  • 1 பால்
  • 1 சிட்டிகை குங்குமபூ
  • 1 ஏலக்காய்

தாளிக்க

  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 பட்டை
  • 1 பட்டை
  • 1 பிரிஞ்சி இலை
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • உலர்ந்த திராட்சை தேவையான அளவு
  • பாதாம் தேவையான அளவு
  • முந்திரி தேவையான அளவு

Instructions

  • ஒரு மிக்ஸி ஜாரில் அரிசியை சேர்த்து ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ளவும். பிறகு அரிசியை நீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானது பிறகு பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .
     
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வதக்கவும்.
  • பால்கொதித்ததும் அதில் குங்குமபூ மற்றும்  தாளித்தவைகளைசேர்க்கவும்.பால் நன்றாக கொதி வந்ததும் அதில் ஊற வைத்துள்ள அரிசியைசேர்த்துகிளறவும் . 10 முதல்15 நிமிடம் நன்றாக அரிசி  பாலோடுவெந்து வந்ததும் பால் வற்ற ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • சர்க்கரை நன்றாக கலந்து அரிசி நன்றாக வெந்து வந்த பிறகு அதில் பாதாம், தேங்காய் பூ சேர்த்து நன்றாககிளறி இறக்கினால் சுவையான அரிசி பாயாசம் தயார். இந்த அரிசி பாயாசத்தை சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 87kcal | Carbohydrates: 11.5g | Protein: 1.2g | Fat: 4g | Saturated Fat: 5.4g | Calcium: 2.1mg | Iron: 0.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

43 நிமிடங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago