- Prep
- 10 min
- Cook
- 5 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- mumbai
- Course
- Breakfast
முன்பெல்லாம் டிபன் என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூ,ரி போன்றவை இருக்கும். அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னி தான். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ் வகைகள் வந்து விட்டது அந்த வகையில் இப்போது வெண்டை பீன்ஸ் சப்ஜி வைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
வெண்டைக்காயைகழுவி நுனிகளை வெட்டவும். தலைப்பகுதியை வெட்ட வேண்டாம். 1/2 மணிநேரம் வினிகரில் ஊறவைக்கவும்.
இதுவெண்டைக்காயின் கொழ கொழப்பை குறைக்கும். பீன்ஸ் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் தக்காளி பேஸ்ட், எண்ணெய், வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுப்பொடி எல்லாம் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
நீர்கொதித்ததும் வெண்டைக்காய் பீன்ஸ் சேர்த்து தீயைக் குறைத்து மூடி வேகவிடவும். காய்கறி வெந்ததும் இறக்கி விடவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஆறியதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட நன்றாக இருக்கும்






