Advertisement
அசைவம்

அடுத்தமுறை மீன் வாங்கினால் இப்படி காரசாரமான மீன் ப்ரைடு ரைஸ் செய்து பாருங்க! தாறுமாறான சுவையில்!

Advertisement

குழந்தைகளுக்கு ஃப்ரைட் ரைஸ் என்றாலே அவ்வளவு பிடிக்கும் ஆனால் வழக்கம் போல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், எஃக் ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட கொடுக்காமல். அதுவும் இந்த ப்ரைடு ரைஸை கடைகளில் வாங்கி தருவது ஆரோக்கியமானது கிடையாது, அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மீன் ப்ரைடு ரைஸ் செய்து கொடுங்கள்

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான மீன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மீன் ப்ரைடு ரைஸ் | Fish Fried Rice Recipe In Tamil

Print Recipe
நீங்கள் வழக்கம் போல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், எஃக் ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட கொடுக்காமல். அதுவும் இந்த ப்ரைடு ரைஸை கடைகளில் வாங்கி தருவது ஆரோக்கியமானது கிடையாது, அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மீன் ப்ரைடு ரைஸ் செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், அடுத்த
Advertisement
முறையும் இதை செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Fish, மீன்
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் சாதம்
  • 2 துண்டுகள் பொறித்த மீன்
  • 2 வெங்காயம் நறுக்கியது
  • 2 முட்டை
  • 1 கப் கேரட், பீன்ஸ், கோஸ்
  • 1 பசைமிளகை சிறிதாக நறுக்கியது
  • 7 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் ப்ரைட் ரைஸ் பொடி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  • 1 ஸ்பூன் சோயா சாஸ்
  • 5 ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் பொறித்த மீனின் முள்ளை நீக்கி உதிர்த்து வைக்கவும்.
  • பிறகு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  • பிறகு அதில் உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
  • காய்கறிகள் பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் சாஸ் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
  • கலவை நன்கு சுருண்டதும் சத்தத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.
  • இப்பொழுது பிஸ் ப்ரைட் ரைஸ் ரெடி.
  • குறிப்பு: இவை அனைத்து குறைந்த தீயில் வைத்து செய்யவும்.

Nutrition

Carbohydrates: 25g | Fat: 12g | Saturated Fat: 1.8g | Trans Fat: 0.2g | Cholesterol: 94mg | Sodium: 316mg | Potassium: 292mg | Fiber: 0.9g
Advertisement
Prem Kumar

View Comments

  • Wow, wonderful blog format! How long have you been blogging
    for? you make running a blog look easy. The entire glance of your website is wonderful, as smartly
    as the content! You can see similar here ecommerce

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

4 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

4 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

5 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

8 மணி நேரங்கள் ago