- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
நீங்க எல்லாரும் புலாவ் சாப்பிட்டிருப்பீங்க,. ஆனால், எந்த சுவையான மேத்தி புலாவ் சாப்பிட்டிருக்கிறீர்களா? மேத்தி புலாவ் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.. மேத்தி புலாவ் என்பது வெந்தயக்கீரை கொண்டு தயாரிக்கப்படுகிறது, ஆகையால் மேத்தி புலாவ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேத்தி புலாவ் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். மதிய உணவில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம். அனைவரும் விரும்பி உண்பார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Ingredients
Method
வாணலியில் அல்லது குக்கரில் எண்ணெய் சூடானதும் , ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் பாசுமதி அரிசியையும் போட்டு வதக்கி 4 கப் தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி வேக விடவும். குக்கரில் 2 விசில் வந்ததும் மேதி புலாவ் பரிமாற ரெடி!






