Advertisement
சைவம்

சுட சுட ருசியான வெந்தயக் கீரை சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!!

Advertisement

வெந்தயக் கீரை சாதம் , சுவையான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு. வெந்தக்கீரை கென்றே ஒரு சுவையும் மனமும் உண்டு அதில் சாதம் செய்தல் நிறைந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.வெந்தயகீரைக்கு இயற்கையாக வே ஒரு கசப்பு தன்மை உண்டு அது இந்த சமையல் சமைக்கும் பொது மற்ற சுவையுடன்  சேர்ந்து கசப்புத்தன்மை குறைந்து சுவை மிகுந்த ஒரு

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி சுட சுட செய்து பாருங்கள்!

Advertisement

கலவை சாதம் நமக்கு கிடைக்கும் வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது.வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. வாங்க இந்த வெந்தயக் கீரை சாதம்  எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வெந்தயக் கீரை சாதம் | Methi Rice Recipe In Tamil

Print Recipe
வெந்தயக் கீரை சாதம் , சுவையான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு. வெந்தயக்கீரைகென்றே ஒரு சுவையும் மனமும் உண்டு அதில் சாதம்  செய்தால்  நிறைந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் உங்களுக்குகிடைக்கும்
Advertisement
Course LUNCH
Cuisine tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Servings 4 people
Calories 49

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு கீரை
  • 4 மிளகாய் வற்றல்
  • 4 ஸ்பூன் கடலை பருப்பு
  • 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 ஸ்பூன் தனியா
  • 5 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • சிறியது தேங்காய் கீற்று தேவையானால்

Instructions

  • கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும்.
  • சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். தேவைக்கேற்ப உப்புப் போடவும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லமும் சேர்க்கலாம்.
  • பிறகு அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைக் கொட்டி இறக்கவும். பொல பொலவென்று சாதம் வடித்து, ஆறவிட்டு கிளறி மூடி வைக்கவும்.

Nutrition

Serving: 100g | Calories: 49kcal | Carbohydrates: 6g | Protein: 4.4g | Fat: 0.9g | Fiber: 1.1g | Calcium: 395mg | Iron: 1.93mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

22 நிமிடங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

2 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

4 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

7 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

17 மணி நேரங்கள் ago