கேரளா ஸ்டைல் ருசியான மினி அதிரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!

மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம்.

By Prem Kumar · 2/6/2023

மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம். ஒரு கப் அரிசி மாவு இருந்தாலே சட்டுனு அசத்தலாக சுவையான மொறு மொறு இனிப்பு மினி அதிரசம் ரெசிபி இப்படியும் செய்யலாமே!

இதையும் படியுங்கள்:தித்திக்கும் சுவையுடன் மினி ஜிலேபி செய்வது எப்படி ?


ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மினி அதிரசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மினி அதிரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full