Advertisement
அசைவம்

ருசியான மட்டன் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த ருசியான ரசம்!!

Advertisement

அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது எவ்வளவு அதிகமாக பாராட்டப்படுகிறதோ, செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆட்டிறைச்சியில் செய்யப்படும் ஒவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு மாதிரியானதாக இருக்கும், ஆனால் சூடான மட்டன் ரசம், ​​​​ நாவூற வைத்துவிடும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

Advertisement

மட்டன் ரசம் | Mutton Rasam Recipe In Tamil

Print Recipe
அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது எவ்வளவு அதிகமாக பாராட்டப்படுகிறதோ, செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆட்டிறைச்சியில் செய்யப்படும் ஒவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு மாதிரியானதாக இருக்கும்,ஆனால் சூடான மட்டன் ரசம், ​​​​ நாவூற வைத்துவிடும்.
Course Rasam
Cuisine tamilnadu
Keyword Mutton Rasam
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 306

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 250 கிராம் ஆட்டு எலும்பு
  • 1 எலுமிச்சை பழம்
  • 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • 4 பூண்டுப் பல்
  • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 சிவப்பு மிளகாய்
    Advertisement
  • 50 கிராம் சாம்பார் வெங்காயம்
  • 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்துமல்லி சிறிதளவு

Instructions

  • எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும்.
  • கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு மிளகுத் தூள், காஇய்ந்த, சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • எழும்புத் துண்டு  வெந்தசாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன்  எலுமிச்சம்பழச்சாற்றை ஊற்றி கலக்கி பரிமாறலாம். தேவைப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொள்ளலாம். சுவையான மட்டன் ரசம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2.7g | Sodium: 11.7mg | Fiber: 4.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

41 நிமிடங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

57 நிமிடங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

2 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

4 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

5 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

7 மணி நேரங்கள் ago