Advertisement
சைவம்

நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி உளுந்தங்களி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கருப்பட்டி உளுந்தங்களி செய்து சுவையாக உண்ணலாம். இந்த கருப்பட்டி

இதையும் படியுங்கள் : சுவையான கருப்பட்டி தோசை செய்வது எப்படி ?

Advertisement

உளுந்தங்களி மிகஎளிமையாக செய்துவிட முடியும்.இதை ஒருமுறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி தொந்திரவு செய்வார்கள்,அதனால் இன்று இந்த கருப்பட்டி உளுந்தங்களி செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி உளுந்தங்களி | NellaiSpecial Karuppatti Ulunthankali

Print Recipe
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கருப்பட்டி உளுந்தங்களி செய்து சுவையாக உண்ணலாம். இந்த கருப்பட்டி உளுந்தங்களி மிகஎளிமையாக செய்துவிட முடியும்.இதை ஒருமுறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி தொந்திரவு செய்வார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword Kali, களி
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 2 people
Calories 268

Equipment

  • 1` கடாய்
  • 1 பெரிய அளவு குழி கரண்டி

Ingredients

  • 1 cup கருப்பு உளுந்து
  • 1 tpsp பச்சரிசி
  • 3 tpsp நல்லெண்ணெய்
  • 1 tpsp நெய்                            
  • ½ cup கருப்பட்டி
  • ¼ cup வெல்லம்

Instructions

  • முதலில் உளுந்தை மனம் வரும் வரை வருத்துக்கொள்ளவும், அரிசியையும் வருத்து இரண்டையும் சேர்த்து நல்ல மென்மையான மாவாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கருப்பட்டி, வெல்லம் சேர்த்து 1 கோப்பை நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும் கொதிக்கும் சமயம் இறக்கி வடிகட்டி சிறிதுஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வைத்துள்ள வெல்லப்பாகில் மாவை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து பின்னர் அடுப்பில் இளந்தீயில் வைத்து கிளரவும்.
  • அதன் பிறகு இடை இடையே நல்லெண்ணெய் சேர்த்து கட்டி தட்டாமல் களி பக்குவத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயம் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்.இந்த மாவை வருத்து, அரைத்து, சலித்து, வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் களி செய்யலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 268kcal | Carbohydrates: 69.8g | Protein: 8.3g | Fat: 7.2g | Sodium: 12.3mg | Potassium: 202.9mg | Fiber: 6g | Sugar: 9.3g | Vitamin A: 54.8IU | Calcium: 67.3mg | Iron: 3.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

2 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

13 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

15 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

23 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago