Advertisement
சைவம்

ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ஒட்ஸ் பணியாரம் இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க!

Advertisement

இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஓட்ஸ் அவர்களுக்கு சிறந்த வழி. ஓட்ஸ் உங்களை ஆரோக்கியமாகவும், நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான ஓட்ஸை சாப்பிட்டு சலிப்படைந்தோருக்கு ஓட்ஸில் செய்யப்பட்ட மிகவும் சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்முறை பகிர்ந்துள்ளோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஓட்ஸ் பணியாரம் | Oats Paniyaaram Recipe In Tam

Advertisement
Print Recipe
இன்றையகாலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஓட்ஸ் அவர்களுக்கு சிறந்த வழி. ஓட்ஸ் உங்களை ஆரோக்கியமாகவும், நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான ஓட்ஸை சாப்பிட்டு சலிப்படைந்தோருக்கு ஓட்ஸில் செய்யப்பட்ட மிகவும் சுவையான ஓட்ஸ்
Advertisement
பணியாரம் செய்முறை பகிர்ந்துள்ளோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Course Breakfast, snacks
Cuisine tamilnadu
Keyword Oats Paniyaram
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 124.3

Equipment

  • 1 பவுள்
  • பணியார கல்

Ingredients

  • 1 டம்ளர் ஓட்ஸ்
  • 1/4 கப் ரவை
  • 1 டம்ளர் பச்சரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் தயிர்

தாளிக்க:

  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1/2 இணுக்கு கறிவேப்பிலை
  • காயம் சிறிதளவு
  • 1/2 கப் வெங்காயம்

Instructions

  • ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியே வறுக்கவும், பிறகு ஒன்றாகத் திரிக்கவும். அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரிசிமாவையும் சேர்க்கவும்.
  • இவற்றுடன் தயிர், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
  • வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து அடுப்பை ஏற்றி மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் பச்சை வாடப் போக வதக்கவும்.
  • குழிப்பணியாரச் சட்டியில்எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும் வெந்தபிறகு திருப்பிப் போடவும் சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார். மிளகாய்ப்பொடி, சட்னி சிறந்த இணையுணவுகள்.

Nutrition

Serving: 5no | Calories: 124.3kcal | Carbohydrates: 26.4g | Protein: 6.1g
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

9 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

9 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

10 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

11 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

13 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

14 மணி நேரங்கள் ago