Advertisement
காலை உணவு

இப்படி கூட செய்யலாமா ருசியான அரைக்கீரை-உருளை சாப்ஸ்  இப்படி செய்து பாருங்க!

Advertisement

பெரும்பாலும் உணவில் பருப்பு, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் காய்கறிகளைச் சேர்க்க விரும்புகிறாம். அவ்வகையில் அரைக்கீரை-உருளை சாப்ஸ் ரெசிபி இட்லி தோசை, சாதத்திற்கு உகந்ததாக இருக்கும்.. அரைக்கீரை-உருளை சாப்ஸ் காரமான மற்றும் சுவையானது. அதே சமயம் வெறும் 15 நிமிடங்களில் செய்து பரிமாறலாம். எனவே அரைக்கீரை-உருளை சாப்ஸ் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வது மூலம் மிகவும் சுவையாகவும் காரமான இணை உணவை செய்யலாம்.

அரைக்கீரை-உருளை சாப்ஸ் | Greens Potato chops

Print Recipe
பெரும்பாலும் உணவில் பருப்பு, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் காய்கறிகளைச் சேர்க்க விரும்புகிறாம். அவ்வகையில் அரைக்கீரை-உருளை சாப்ஸ் ரெசிபி இட்லி தோசை, சாதத்திற்கு உகந்ததாக இருக்கும்.. அரைக்கீரை-உருளை சாப்ஸ் காரமான மற்றும் சுவையானது. அதே சமயம் வெறும் 15 நிமிடங்களில் செய்து பரிமாறலாம். எனவே அரைக்கீரை-உருளை சாப்ஸ் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வது மூலம் மிகவும் சுவையாகவும் காரமான இணை உணவை செய்யலாம்.
Advertisement
Course Breakfast, LUNCH, Side Dish
Cuisine tamilnadu
Keyword Greens Potato Chops
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Advertisement
Servings 4
Calories 0.154

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 கைப்பிடி அரைக்கீரை
  • 4 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய்ப்பால்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு

Instructions

  • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்த்துக் கொள்ளுங்கள்.அரைக்கீரையைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள்.
  • வெங்காயம்,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்குங்கள். கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கீரையைப் போட்டு மிளகாய்தூள், உப்பு போட்டு கிளறிமூடிவையுங்கள்.
  • கீரை வெந்த பிறகு, உருளைக்கிழங்கைப் போட்டு, தேங்காய்ப் பால் விட்டு, சுருளக் கிளறுங்கள். தீயைக் குறையுங்கள், எண்ணெய் போதவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சிவக்கக் கிளறி இறக்குங்கள். …

Nutrition

Serving: 100g | Calories: 0.154kcal | Carbohydrates: 20g | Protein: 3g | Fat: 7.2g
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

1 மணி நேரம் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

1 மணி நேரம் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

1 மணி நேரம் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

2 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

4 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

6 மணி நேரங்கள் ago