Advertisement
அசைவம்

சிக்கனை வைத்து இப்படி கூட சமைக்கலாமா ருசியான பால‌க் ‌சி‌க்க‌ன் இப்படி செய்து பாருங்க!

Advertisement

இந்த பாலக் சிக்கன் ஒரு சிறந்த உணவாக நிச்சயம் இருக்கும்! இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது மற்றும் காலை ,மதிய உணவிற்கு ஒரு சத்தான உணவாக இருக்கும், ஏனெனில் கீரை மற்றும் கோழி இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கீரை என்பது ஆரோக்கிய குணங்கள் நிறைந்த பச்சை இலைக் காய்கறி. கீரையில் காணப்படும் தனிமங்களில் முக்கியமாக கால்சியம், சோடியம், புரதம், இரும்பு, வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. இடை சிக்கனுடன் சேர்த்து சமைத்தல் ஆரோக்கியமான உணவாக இருப்பது மட்டுமின்று சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாலக் சிக்கன் | Palak Chicken Recipe In Tamil

Print Recipe
இந்த பாலக் சிக்கன் ஒரு சிறந்த உணவாக நிச்சயம் இருக்கும்! இது அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது மற்றும் காலை ,மதிய உணவிற்கு ஒரு சத்தான உணவாக இருக்கும், ஏனெனில் கீரை மற்றும் கோழி இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கீரை என்பது ஆரோக்கிய குணங்கள் நிறைந்த பச்சை இலைக் காய்கறி. கீரையில் காணப்படும் தனிமங்களில் முக்கியமாக கால்சியம், சோடியம்,
Advertisement
புரதம், இரும்பு, வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின்சி ஆகியவை நிறைந்துள்ளன. இடை சிக்கனுடன் சேர்த்து சமைத்தல் ஆரோக்கியமான உணவாக இருப்பது மட்டுமின்று சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Gravy, LUNCH
Cuisine tamil nadu
Keyword Palak Chicken
Prep Time 10 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 23

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/4 ‌கிலோ கோ‌ழி‌க்க‌றி
  • 1 க‌ப் பாசலை‌க் ‌கீரை
  • 3 வெ‌ங்காய‌ம்
  • 10 ப‌ல் பூ‌ண்டு
  • 7 ப‌ச்சை ‌மிளகா‌ய்
  • கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது
  • ப‌ட்டை ‌சி‌றிது
  • இலை ‌சி‌றிது
  • ‌கிரா‌ம்பு ‌சி‌றிது
  • 1/2 க‌ப் த‌யி‌ர்
  • எ‌ண்ணெ‌ய் தேவையான அளவு
  • உ‌ப்பு ‌சி‌றிது

Instructions

  • வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு, ப‌ச்சை ‌மிளகாயை பொடியாக நறு‌க்கவு‌ம். பசலை‌க் ‌கீரையை த‌ண்‌ணீ‌ர்‌ ‌வி‌ட்டு வே‌க வை‌க்கவு‌ம்.வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ‌கிரா‌ம்பு, ப‌ட்டை, இலைபோட்டு தா‌ளி‌க்கவு‌ம்.
  • ‌பிறகு வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், பூ‌ண்டு, கொ‌த்தும‌ல்‌லி சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். இ‌தி‌ல் பசலை‌க் ‌கீரையை‌ப் போ‌ட்டுவத‌க்கவு‌ம்.
  • ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் ஆற‌வி‌ட்டு ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ‌‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.வாண‌லி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு, அரை‌த்த ‌விழுதை‌க் கொ‌ட்டவு‌ம். அதனுட‌ன் த‌யிரை சே‌ர்‌த்து‌க்‌கிளறவு‌ம்.
  • எ‌ண்ணெ‌ய் த‌னியாக‌ பி‌ரி‌ந்து வரு‌ம் போது கோ‌ழி‌க்க‌றி‌த் து‌ண்டையு‌ம், உ‌ப்பையும் சே‌ர்‌த்து‌க்‌ கிள‌றி ந‌ன்கு வேக ‌விடவு‌ம். கோ‌ழி‌க்க‌றி வெ‌ந்தது‌ம் இற‌க்கவு‌ம்.

Nutrition

Serving: 100g | Calories: 23kcal | Protein: 2.9g | Fat: 0.2g | Sodium: 29mg | Potassium: 558mg | Fiber: 20g | Vitamin A: 151IU | Vitamin C: 46mg | Calcium: 10mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

37 நிமிடங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

5 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

9 மணி நேரங்கள் ago