Advertisement
காலை உணவு

வீடே மணமணக்க காரசாரமான ருசியில் ரவா கிச்சடி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

Advertisement

வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு செய்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதுவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத உணவை நாம் கொடுப்பதாக இருந்தால் சாப்பிட போராட வேண்டியிருக்கும். ஆகவே வித்தியாசமான உணவை தான் நான் செய்யது கொடுக்க விரும்புகிறோம்.  உப்புமா என்றாலே தலைதெறிக்க அனைவரும் ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் பிடித்து சாப்பிடும் வகையில் இருக்கும் இந்த ஸ்பைஸி ரவா கிச்சடி.காரம் சிறிது தூக்கலாகவும், காய்கறிகள் சேர்த்தும் செய்யக்கூடிய இந்த ஸ்பைஸி ரவா கிச்சடியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் ருசிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ரவா கிச்சடியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

ஸ்பைஸி ரவா கிச்சடி | Spicy Rava Kichidi Recipe In Tamil

Print Recipe
வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு செய்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதுவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத உணவை நாம் கொடுப்பதாக இருந்தால் சாப்பிட போராட வேண்டியிருக்கும். ஆகவே வித்தியாசமான உணவை தான் நான் செய்யது கொடுக்க விரும்புகிறோம்.  உப்புமா என்றாலே தலைதெறிக்க அனைவரும் ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் பிடித்து சாப்பிடும் வகையில் இருக்கும் இந்த ஸ்பைஸி ரவா கிச்சடி.காரம் சிறிது தூக்கலாகவும், காய்கறிகள் சேர்த்தும் செய்யக்கூடிய இந்த
Advertisement
ஸ்பைஸி ரவா கிச்சடியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் ருசிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  எனக்குவேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ரவா கிச்சடியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Breakfast
Cuisine tamil nadu
Keyword Spicy Rava Kichidi
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 108

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் வறுத்த ரவை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தலா ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
  • புதினா சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 கப் பச்சைப் பட்டாணி
  • 1 1/2 கப் தேங்காய்ப் பால்
  • 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • சிறு துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு சிறிதளவு

Instructions

  • பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
  • அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்'மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 108kcal | Carbohydrates: 21g | Protein: 3.8g | Fat: 2.1g | Sodium: 207mg | Potassium: 297mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

4 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

4 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

5 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

6 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

10 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

10 மணி நேரங்கள் ago