- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் பன்னீர், அரிசி மாவு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இதனை அடையாக தட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் அடை தயார்.






