Advertisement
சைவம்

இரவு டிபனுக்கு ருசியான பன்னீர் தோசை இப்படி செய்து கொடுத்தீங்கன்னா, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்!

Advertisement

தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை, டபுள்டக்கர் தோசை, காளான் தோசை இப்படி பல வெரைட்டிகளில் தோசை கிடைக்கிறது. அருமையான பன்னீர் தோசை செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த பன்னீர் தோசை.

இந்த பன்னீர் தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த பன்னீர் தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பன்னீர் தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த பன்னீர் தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி பன்னீர் தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா பன்னீர் தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.

Advertisement

நம்ம சைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி சைவத்தில் ஏதாவது வித்தியாசமா செய்து கொடுக்கும்போது தான் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த தோசைக்கு எந்த ஒரு சட்னியோ சாம்பாரோ தேவையே கிடையாது. இந்த தோசையில் இருக்கிறது அப்படியே நம்ம சாப்பிட்டுக்கலாம். ரொம்பவே சுவையா இருக்கும் இந்த பன்னீர் தோசை. சரி வாங்க இந்த பன்னீர் தோசை எப்படி சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

பன்னீர் தோசை | Paneer Dosai Recipe In Tamil

Print Recipe
பன்னீர் தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த பன்னீர் தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பன்னீர் தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த பன்னீர் தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி பன்னீர் தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா பன்னீர் தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Paneer Dosai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 321

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1 கப் பன்னீர்
  • 1 கப் இட்லி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • புதினா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 கப் தேங்காய்துருவல்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 சோம்பு

Instructions

  • முதலில் அடுப்பில்
    Advertisement
    ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
     
  •  பிறகு அதில் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு சிறுது நேரம் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர்  , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  • பன்னீர் வேகும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை  பன்னீரில் சேர்த்து நன்றாக மூடி போட்டு பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும்.
  • பன்னீர் மசாலா நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்துஅதன். மீது தோசை மாவை தோசையாக ஊற்றி அதன் மேல் பன்னீர் மசாலாவை தடவி ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடாமல் தோசைய மடித்து  எடுக்கவேண்டும்.
  •  தோசை வெந்து பிறகு எடுத்து இந்த தோசையை சூடாக பரிமாறினால் சுவையான பன்னீர் தோசை தயார்.

Nutrition

Serving: 2nos | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg

இதையும் படியுங்கள் இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

11 நிமிடங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

13 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

14 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

15 மணி நேரங்கள் ago