சாதத்துக்கு குழம்பு வைக்க நேரம் இல்லனா இந்த பருப்பு துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

நம்ம எல்லாருமே ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி சாப்பிடுவோம் சுட சுட சாதத்துல பருப்பு பொடி போட்டு அதுக்கு மேல நெய் ஊத்தி கூடவே ஒரு அப்பளம் வைத்து சாப்பிட்டால் செம லஞ்ச் ஆக இருக்கும். பருப்பு பொடி நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா பருப்பு துவையல் கண்டிப்பா நம்மள்ள நிறைய பேரு சாப்பிட்டே இருக

By ·

நம்ம எல்லாருமே ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி சாப்பிடுவோம் சுட சுட சாதத்துல பருப்பு பொடி போட்டு அதுக்கு மேல நெய் ஊத்தி கூடவே ஒரு அப்பளம் வைத்து சாப்பிட்டால் செம லஞ்ச் ஆக இருக்கும். பருப்பு பொடி நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா பருப்பு துவையல் கண்டிப்பா நம்மள்ள நிறைய பேரு சாப்பிட்டே இருக்க மாட்டோம். நம்ம தேங்காய் துருவிகள் சென்று அதை ரசம் சாதத்துக்கும் வெரைட்டி சாதமான லெமன் சாதம் தக்காளி சாதம், பருப்பு சாதத்துக்கு எல்லாம் சைட் டிஷ் வைத்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் பருப்பு துவையல் இதுவரைக்கும் ஒரு சிலர் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க.

அவங்களுக்காகவே இப்ப நம்ம இந்த பருப்பு துவையல் பாக்க போறோம். இந்த பருப்பு துவையலையும் நம்ம தக்காளி சாதம் லெமன் சாதம் புளி சாதம் ரசம் சாதம் பருப்பு சாதம் எல்லாத்துக்குமே வைத்து சாப்பிடலாம். அதுமட்டுமில்லாம சுட சுட சாதம் போட்டு அதுல இந்த பருப்பு துவையல போட்டு பிசைந்து சாப்பிட்டால் செம சூப்பரா இருக்கும். ஒருவேளை நமக்கு ரொம்பவே டயர்டா இருக்கு எந்த வேலையும் பாக்க முடியல பெருசா எதுவும் சமைக்க முடியல அப்படின்னு ஒரு சூழ்நிலையில் சிம்பிளா ஒரு சாதம் வடிச்சு இந்த பருப்பு துவையல் வச்சு அப்பளம் பொரிச்சுக்கோங்க டக்குனு வேலை முடிந்துவிடும்.

 அதே நேரத்தில் சாப்பாடும் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த பருப்பு துவையல அந்த காலத்துல எல்லாம் அம்மில அரைச்சு வைப்பாங்க அந்த டேஸ்ட் இன்னுமே ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போ உங்க வீட்ல அம்மி இருந்தா அம்மிலேயே கூட நீங்க இந்த பருப்பு துவையல் அரைக்கலாம் அப்படி இல்லாதவங்க மிக்ஸி ஜார்லயே இதை அரைச்சுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான பருப்பு துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · Quick view
View full