10mகுளு குளுவென்று நுங்கு குல்பி ஒரு முறை இப்படி வீட்டிலே சுலபமாக ட்ரை பண்ணி பாருங்கள்!
குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். குல்பி குழந்தை






















