40mருசியான பூண்டு தொக்கு இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் சட்னியை செய்வதற்கு இந்த தொக்கு செய்யுங்கள்!
இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னி என்ன வைப்பது என்று குழப்பமா. இதோ ஒரு சுலபமான முறையில், சுவையான ரோட்டு கடை தொக்கு, இந்த முறையில் வைத்து பாருங்கள். சட்னி என்று சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி தான். இந்த பூண்டு தொக்கு., இட்லி, தோசை, சப்ப






















