25mநண்டு ஃப்ரை ரொம்ப ரொம்ப சிம்பிளா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
நண்டு வாங்குனா கண்டிப்பா ஒரு தடவை இந்த மாதிரி சிம்பிளான ஒரு நண்டு ஃப்ரை செஞ்சு பாருங்க. என்னதான் சிக்கன் மட்டன் முட்டை மீன் கணவாய்னு இருந்தாலும் நண்டுக்கு அப்படின்னு சில ஃபேன்ஸ் இருப்பாங்க. நண்டு சாப்பிடுவதற்கு ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நண்டு வச்சு நிறைய ரெசிபி செய்யல






















