10mகல்யாண வீட்டு உருளைகிழங்கு மிளகு வறுவல் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்!!!
கல்யாண வீட்டு மிளகு உருளைக்கிழங்கு வறுவல் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும் கல்யாண வீட்டில் செய்யும் சைடிஷ் உணவுகளுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி கல்யாண வீடுகளில் செய்வது போன்ற உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள இருக்கின்றோம். உணவு பதார்த்தங்களில






















