10mருசியான அதே நேரம் ஆரோக்கியமான தூதுவளை சட்னி! வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
நாம் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி மல்லி சட்னி புதினா சட்னி வெங்காய சட்னி, பூண்டு சட்னி, கார சட்னி என விதவிதமான சட்னிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியம் என்று வரும்பொழுது பிரண்டை சட்னி, பாசிப்பயறு சட்னி, சுண்டைக்காய் துவையல் என மருந்து மூல






















