Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Peerngankai Egg Poriyal
பொதுவான பீர்க்கங்காய் ல கூட்டு பொரியல் எல்லாமே செய்வோம். ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த பீர்க்கங்காய் கூட்டு பொரியல் எல்லாமே பிடிக்கும் ஒரு சிலர் சுத்தமா இத சாப்பிடவே மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் உங்க வீட்டுல வாங்கி சமைக்கவே மாட்டாங்க காரணம் ஒரு சில நேரம் Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.03.10பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடுத்தமுறை கடையில் பீர்க்கங்காய் வாங்கினால் இப்படி முட்டை பொரியல் செஞ்சு பாருங்க சாப்பாடு ஃபுல்லா காலி ஆகிவிடும்!

பொதுவான பீர்க்கங்காய் ல கூட்டு பொரியல் எல்லாமே செய்வோம். ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த பீர்க்கங்காய் கூட்டு பொரியல் எல்லாமே பிடிக்கும் ஒரு சிலர் சுத்தமா இத சாப்பிடவே மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் உங்க வீட்டுல வாங்கி சமைக்கவே மாட்டாங்க காரணம் ஒரு சில நேரம்

எழுதியவர்Ramya10 மார்ச், 2024 அன்று 01:15 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
9 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

பொதுவான பீர்க்கங்காய் ல கூட்டு பொரியல் எல்லாமே செய்வோம். ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த பீர்க்கங்காய் கூட்டு பொரியல் எல்லாமே பிடிக்கும் ஒரு சிலர் சுத்தமா இத சாப்பிடவே மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் உங்க வீட்டுல வாங்கி சமைக்கவே மாட்டாங்க காரணம் ஒரு சில நேரம் இந்த பீர்க்கங்காய் கசப்பு எடுத்துடும் அதனால பெரும்பாலும் யாரும் இத வாங்கி சமைக்க மாட்டாங்க. ஆனா இந்த பீர்க்கங்காய் வாங்கி சும்மா கடுகு பச்சை மிளகாய் போட்டு தாளிச்சு எண்ணெய் பீர்க்கங்காய் மாதிரி வைத்து சாப்பிட்டாலே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

இதுல நம்ம பருப்பு எல்லாம் போட்டு பீர்க்கங்காய் கூட்டு வச்சா இன்னும் ரொம்ப டேஸ்டா இருக்கும். அந்த வகையில் நம்ம இன்னைக்கு முட்டையும் பீர்க்கங்காயும் சேர்த்து ஒரு சூப்பரான பொரியல் செய்ய போறோம். ஒருவேளை உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கு இந்த பீர்க்கங்காய் பிடிக்கல அப்படின்னா முட்டை பொரியல் அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட நீங்க இந்த பீர்க்கங்காய் முட்டை பொரியல் சாப்பிட கொடுக்கலாம் கண்டிப்பா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும் அதனால குழந்தைகளும் விரும்பி முட்டை பொரியல் அப்படின்னு நினைச்சு சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.

உங்க வீட்ல ஏதாவது புளி குழம்பு காரக்குழம்பு அப்படின்னு வெச்சா கண்டிப்பா இந்த பீர்க்கங்காய் முட்டை பொரியல் செஞ்சு பாருங்க உங்களுக்கு டேஸ்ட் ரொம்பவே பிடிக்கும். காரக்குழம்புக்கு சைடிஷா வச்சு சாப்பிட இந்த பொரியல் சூப்பரான காம்பினேஷனா இருக்கும். எப்பவும் முறை மாதிரியா கேரட் பொரியல் பீன்ஸ் பொரியல் செய்யாம ஒரு தடவை டிஃபரண்டா இந்த பொரியல் செஞ்சு பாருங்க அப்புறம் அடிக்கடி உங்க வீட்ல இந்த பொரியல் நீங்க செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட பக்காவான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    பீர்க்கங்காயை தோல் நீக்கி வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்

  5. 5

    வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

  7. 7

    பீர்க்கங்காய் முக்கால் வேக்காடு வெந்ததும் முட்டையை உடைத்து சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார்

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 245 கலோரி
  • கார்போஹைட்ரேட் · 235g
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement