சப்பாத்தி மாவு கை வலிக்காமல் மென்மையா பிசையணுமா ? உப்பி வரணுமா ? இப்படி செய்யுங்கள்!

- Advertisement -

முதலில் சப்பாத்தி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்ப்பதற்கு முன்பு 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் கலந்து உதிர்த்து விடவும்.

-விளம்பரம்-

நன்றாக உதிர்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்

- Advertisement -

சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தும் அந்த எல்லா மாவையும் ஓட்டுக்காக சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி தேக்கிற கட்டையில் சிறிது எண்ணெய் தேய்த்து பிறகு அந்த மாவை அடித்து விட்டு ஒரே பக்கமாக அடிக்காமல் மாவை திருப்பி போட்டு கட்டையால் அடித்து விடவும்.

  • இப்படி அடித்ததும் மாவு சாஃடா வந்துரும் இந்த மாவை உறவைக்கவேண்டாம் உடனே சப்பாத்தி செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here