Advertisement
சைவம்

சப்பாத்தி மாவு கை வலிக்காமல் மென்மையா பிசையணுமா ? உப்பி வரணுமா ? இப்படி செய்யுங்கள்!

Advertisement

முதலில் சப்பாத்தி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்ப்பதற்கு முன்பு 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் கலந்து உதிர்த்து விடவும்.

நன்றாக உதிர்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்

Advertisement

சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தும் அந்த எல்லா மாவையும் ஓட்டுக்காக சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி தேக்கிற கட்டையில்

Advertisement
சிறிது எண்ணெய் தேய்த்து பிறகு அந்த மாவை அடித்து விட்டு ஒரே பக்கமாக அடிக்காமல் மாவை திருப்பி போட்டு கட்டையால் அடித்து விடவும்.
Advertisement
  • இப்படி அடித்ததும் மாவு சாஃடா வந்துரும் இந்த மாவை உறவைக்கவேண்டாம் உடனே சப்பாத்தி செய்யலாம்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago