Advertisement
சைவம்

அரேபிய நாடுகள் ரொம்ப ஃபேமஸ் இருக்கக்கூடிய சுலைமானி டீ இப்படி போட்டு குடிச்சு பாருங்க!

Advertisement

பொதுவா ஒரு சில உணவுகளை நம்ம எமோஷன் அப்படின்னு சொல்லுவோம். அந்த வகையில டீ காப்பியும் ஒரு சிலருக்கு எமோஷன் தான். டீக்கடை எழுதுங்க டீ காபி குடிக்கிறது ரொம்பவே ஒரு சிலருக்கு பிடிக்கும். வீட்ல கூட டீ காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறவங்க இருக்காங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம மசாலா டீ சுலைமானி டீ அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு சூப்பரான டீ ரெசிபி தான் பார்க்க போறோம்.

இந்த டீ அரேபிய நாடுகளில் ரொம்பவே பேமஸ். இந்த டீயை நிறைய ஹெவியான உணவுகள் சாப்பிட்ட பின்னாடி குடிச்சா செரிமானத்துக்கு ரொம்பவே உதவியா இருக்கும். இந்த டீ குடிக்கிறதால உடம்புல இருக்க கொழுப்புகள் தேவையில்லாத கொழுப்புகள் எல்லாமே கரையும். இந்த டீயில் நம்ம பால் எதுவும் சேர்க்காமல் குடிக்கிறதால நமக்கு ரொம்ப நல்லது.

Advertisement

தினமும் கூட இந்த டீ நம்ம குடிக்கலாம் நம் உடம்புக்கு எதுவும் ஆகாது. கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்சினைகளும் சரியாகும். இதுல சொல்லி இருக்க கரெக்டான அளவுகள்ள இந்த டீ போட்டு குடிச்சா ஒரு பெர்பெக்ட்டான டீ நமக்கு கிடைக்கும். இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த இந்த டீயை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

சுலைமானி டீ | Sulamaani Tea Recipe In Tamil

Print Recipe
பொதுவா ஒரு சில
Advertisement
உணவுகளை நம்ம எமோஷன் அப்படின்னு சொல்லுவோம். அந்த வகையில டீ காப்பியும் ஒரு சிலருக்குஎமோஷன் தான். டீக்கடை எழுதுங்க டீ காபி குடிக்கிறது ரொம்பவே ஒரு சிலருக்கு பிடிக்கும்.வீட்ல கூட டீ காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறவங்க இருக்காங்க. அந்த வகையில இன்னைக்குநம்ம மசாலா டீ சுலைமானி டீ அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு சூப்பரான
Advertisement
டீ ரெசிபி தான் பார்க்கபோறோம். இதுல சொல்லி இருக்க கரெக்டான அளவுகள்ள இந்த டீ போட்டுகுடிச்சா ஒரு பெர்பெக்ட்டான டீ நமக்கு கிடைக்கும்.
Course Drinks
Cuisine tamil nadu
Keyword Sulaimaani Tea
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 306

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1/4  டீஸ்பூன் எலுமிச்சைசாறு
  • 1/4  டீஸ்பூன் டீ தூள்
  • 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை

Instructions

  • பட்டை கிராம்பு ஏலக்காய் மூன்றையும் சேர்த்து இடித்து கொள்ளவும்
  • இஞ்சியையும் அதனுடன் சேர்த்து நன்றாக இடித்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில்1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ளதை சேர்த்து கொள்ளவும்
  • அதனுடன் நாட்டு சர்க்கரை டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • நன்றாக கொதித்த பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் சுவையான சுலைமானி டீ தயார்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 1g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?

Advertisement
Ramya

Recent Posts

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

11 நிமிடங்கள் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

3 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

13 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

14 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

16 மணி நேரங்கள் ago