அடுத்தமுறை சுரைக்காய் வாங்கினால் இனி மிஸ் பண்ணாம் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

சுரைக்காய் உணவுகள் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் சுரைக்காய் கூட்டு , சாம்பார் அப்படின்னா அதுக்கு விரும்பப்படுறவங்க அதிகமாகவே இருக்காங்க. அப்படியே சுரைக்காய் பிரியாணி, குழம்புகளை கூட போட்டு செய்து சாப்பிட்டு இருப்போம்.இப்ப நம்ம பண்ண போறது இந்த சுரைக்காய் பொரியல் செய்ய போறோம். இந்த பொரியல் காரக்குழம்புக்கும், வத்த குழம்புக்கும் சூப்பரான சுவையான இருக்கும்.

-விளம்பரம்-

சுரைக்காய் நீர் காய் அப்படிங்கிறதால எல்லாருக்கும் ரொம்பவே நன்மை தரக்கூடியது. இருந்தாலும் இந்த பொரியல் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த சுரைக்காய் பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி சுரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னா ரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்து கொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க. எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்கு அந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

எல்லாருக்குமே அப்படித்தான் ஒரே மாதிரியா அந்த காய்களை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சலிப்பு தட்டாம இருக்கணும் அப்படி சலிப்பு தட்டாமல் இருக்கணும்னா அவங்களுக்கு அந்த காய்கறிகள்ல வேற வேற விதமான உணவு வகைகளை செய்து கொடுக்கணும். அப்படி கொடுக்கும்போது அவங்களுக்கு இது ரொம்பவே பிடித்த மாதிரி போயிடும் இல்லனா அந்த காய் மேல இருக்கிற விருப்பம் குறைய ஆரம்பிச்சுடும். இந்த ருசியான சுரைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Print
No ratings yet

சுரைக்காய் பொரியல் | Suraikai poriyal recipe in tamil

சுரைக்காய் நீர் காய் அப்படிங்கிறதால எல்லாருக்கும் ரொம்பவே நன்மை தரக்கூடியது. இருந்தாலும் இந்த பொரியல் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த சுரைக்காய் பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி சுரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னா ரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்து கொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க. எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்கு அந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Avarakkai Poriyal, beans poriyal, beetroot egg poriyal, broccoli poriyal
Yield: 6 People
Calories: 115kcal
Cost: 50

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2 கப் சுரைக்காய்
  • 2  வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு                            
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு                     

செய்முறை

  • முதலில் சுரைக்காயின் காம்பையும் நுனியையும் நறுக்கிவிட்டு கழுவி விட்டு தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து நன்றாக கலந்து விட்டு உப்பு சேர்த்து தண்ணீர் விடும் கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் பூவை சேர்த்து பரிமாறினால் சுவையான சுரைக்காய் பொரியல் தயார்.
  • பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் பூவை சேர்த்து பரிமாறினால் சுவையான சுரைக்காய் பொரியல் தயார்.

Nutrition

Calories: 115kcal | Carbohydrates: 6g | Protein: 10g