மரவள்ளிக்கிழங்கு தோசை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

இட்லி தோசை பூரி சப்பாத்தி அப்படின்னு நிறைய டிபன் ஐட்டங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் ரொம்ப புடிச்சது தோசை தான் தோசை இல்லையே பொடி தோசை ஆனியன் தோசை முட்டை தோசை கேரட் தோசை அப்படின்னு எக்கச்சக்கமான தோசை வெரைட்டீஸ் இருக்கு அப்படின்னு சொல்லலாம். மொறு மொறுன்னு நிறைய எண்ணெய் ஊத்தி சுட்டு

By Ramya · 13/8/2024

இட்லி தோசை பூரி சப்பாத்தி அப்படின்னு நிறைய டிபன் ஐட்டங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் ரொம்ப புடிச்சது தோசை தான் தோசை இல்லையே பொடி தோசை ஆனியன் தோசை முட்டை தோசை கேரட் தோசை அப்படின்னு எக்கச்சக்கமான தோசை வெரைட்டீஸ் இருக்கு அப்படின்னு சொல்லலாம். மொறு மொறுன்னு நிறைய எண்ணெய் ஊத்தி சுட்டுக் கொடுக்கிற தோசை எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் சின்ன குழந்தைகள் இருந்தாலும் சரி பெரியவங்களா இருந்தாலும் சரி எல்லாருமே தோசை சாப்பிட ரொம்பவே ஆசைப்படுவாங்க.

என்னதான் நம்ம டெய்லி வீட்ல தோசை சாப்பிட்டாலும் கடைக்கு போனா கூட ஒரு சிலர் தோசை தான் ஆர்டர் பண்ணி சாப்பிடுவாங்க காரணம் தோசை நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு சூப்பரா இருக்கும். அது மட்டுமில்லாமல் தோசையில நிறைய வெரைட்டிசும் இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம மரவள்ளி கிழங்கு சேர்த்து செய்ற ஒரு சூப்பரான தோசை ரெசிப்பி தான் பாக்க போறோம்.

மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கு ஆனா ஒரு சில குழந்தைகள் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்பாங்க. அவங்களுக்கு இந்த மாதிரி தோசை ஊத்தி கொடுத்தா போதும் ரெண்டு மூணு தோசை கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் குழந்தை பிறந்த பெண்களுக்கு  பால் சுரப்பு அதிகரிக்கும்.

ரத்தத்துல கலந்து இருக்க கழிவுகளையும் வெளியேற்றும். இவ்வளவு நன்மைகள் இருக்க கூடிய இந்த மரவள்ளிக்கிழங்கு தோசை ஊத்தி சாப்பிட்டால் ரொம்ப  டேஸ்ட்டா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போர் அடிச்சு போயிடுச்சு அப்படின்னு நீங்க ஃபீல் பண்ணாலும் இந்த மாதிரி டிஃபரண்டா தோசை ஊத்தி சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான மரவள்ளி கிழங்கு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : கமகமனு சூப்பரான ஆலு தோசை இப்படி செய்து கொடுத்தால் வயிறு நிறைய நிறைய சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full