சப்பாத்தி மற்றும் சூடான சாதத்திற்கும் ருசியான சைடு டிஷ் தவா காளான் இப்படி ஒரு முறை செய்து பாருங்க!!

- Advertisement -

தவா மஸ்ரூம் ,காளான் மற்றும் சிறிது மசாலாப் பொருட்களால் செய்யப்படும்ஒரு சுவாரஸ்யமான ரெசிபி. சப்பாத்தி மற்றும் வேகவைத்த சாதத்துடன் கூட நீங்கள் ருசிக்கக்கூடிய எளிதான மற்றும் காரமான ரெசிபி இது. தவா மஸ்ரூம் , ஒரு சுவையான வட இந்திய ரெசிபி மற்றும் மிகவும் பிரபலமான காளான் ரெசிபிகளில் ஒன்றாகும். வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி தவா மஸ்ரூம் வச்சு பாருங்க. சமையலறை பொருட்களுடன் இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

தவா மஸ்ரூம் ரெசிபி | Tawa Mushroom Recipe In Tamil

தவா மஸ்ரூம் ,காளான் மற்றும் சிறிது மசாலாப்பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவாரஸ்யமான ரெசிபி. சப்பாத்தி மற்றும் வேகவைத்த சாதத்துடன் கூட நீங்கள் ருசிக்கக்கூடிய எளிதான மற்றும் காரமான ரெசிபி இது. தவாமஸ்ரூம் , ஒரு சுவையான வட இந்திய ரெசிபி மற்றும் மிகவும் பிரபலமான காளான் ரெசிபிகளில்ஒன்றாகும். வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி தவாமஸ்ரூம் வச்சு பாருங்க. சமையலறை பொருட்களுடன் இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். வாங்கஇதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: north india
Keyword: Tawa Mushroom
Yield: 4
Calories: 102kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் குடைமிளகாய் நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 கப் காளான்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய கீரை
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • டீஸ்பூன் தேவையானஅளவு
  • 1/2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • கொத்தமல்லி சிறிது

தாளிப்பதற்கு

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்

Nutrition

Serving: 100g | Calories: 102kcal | Carbohydrates: 18g | Protein: 6g | Fat: 0.6g | Fiber: 2g

- Advertisement -