Advertisement
சைவம்

டீ, காபியுடன் சாப்பிட சுவையான தினை பிஸ்கட் இப்படி செய்து பாருங்கள்!!

Advertisement

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த தினை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த தினை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : டீ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பட்டர் பிஸ்கட் இப்படி செய்து பாருங்க! கடையில் வாங்குவது போலவே இருக்கும்!

Advertisement

இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள். இதனை மிக குறைந்த நேரத்தில் செய்யலாம். மேலும் வீட்டில் கெஸ்ட்டாக வருபவர்களுக்கும் இதனை செய்து கொடுத்து அசத்தலாம். இந்த சுவையான தினை பிஸ்கட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தினை பிஸ்கட் | Thinai Biscuit Recipe in Tamil

Print Recipe
பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த தினை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த தினை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள். இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள்.
Course snacks
Cuisine Indian
Keyword biscuit
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 5 People
Calories 350

Equipment

  • 1 பவுள்
  • 1 ஓவன்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 200 கிராம் தினை மாவு
  • 100 கிராம் கோதுமை
  • 150 கிராம் சர்க்கரை
  • 50 கிராம் வெண்ணெய்
  • 40 மிலி சூடான
  • 1/2 கப் பால்
  • 1 டீஸ்பூன் பேக்கிங்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங்
  • 1 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 30 மிலி ரோஸ் சிரப்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

Instructions

  • தினை மாவுடன் கோதுமை மாவு கார்ன் பிளார், பால் பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்.
  • பின் சர்க்கரையை அளந்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்.
  • பின் இதை மூன்று முறை ஜலித்து கொள்ளவும். இதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் வென்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் சூடான எண்ணெய் ஊற்றி நன்றாக அழுத்தி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  • அதில் சிறிது மாவில் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் ஹார்ட் வடிவ பிஸ்கெட் கட்டரை பயன்படுத்தி ஹார்ட் வடிவில் ஷேப் செய்து கொள்ளவும்.
  • பின் இதை பேக்கிங் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கவர் சுற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.
  • பின் அதனை வெளியில் எடுத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.
  • சுவையான ஆரோக்கியமான இரண்டு விதமான தினை பிஸ்கெட் ரெடி.

Nutrition

Serving: 600g | Calories: 350kcal | Carbohydrates: 78g | Protein: 32.5g | Fat: 1.2g | Fiber: 6g | Sugar: 5.62g | Calcium: 31mg | Iron: 2.8mg

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

7 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

8 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

9 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

13 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

13 மணி நேரங்கள் ago