தக்காளி தொக்கு சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் இருக்காது!
தக்காளி தொக்கு இருக்கும் போது இரண்டு வாய் அதிகமாக தான் சாப்பிடுவோம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் எப்போதும் செய்யும் தக்காளி தொக்கையே கொஞ்சம் வித்தியாசமாக நீண்ட நாட்கள் கெடாமல் எப்படி செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். தக்காளி உடம்புக்கு எவ்வளவு நல்
தக்காளி தொக்கு இருக்கும் போது இரண்டு வாய் அதிகமாக தான் சாப்பிடுவோம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் எப்போதும் செய்யும் தக்காளி தொக்கையே கொஞ்சம் வித்தியாசமாக நீண்ட நாட்கள் கெடாமல் எப்படி செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தக்காளி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல நோய்களுக்கு தக்காளி ஒரு நல்ல மருந்து. ஒரு தக்காளி தொக்கு போன்ற பொருட்கள் எதையுமே சேர்க்காமல் மிக மிக எளிமையாக வீட்டில் இருக்கும் ஒன்று, சில பொருள்களை வைத்து அருமையாக செய்யக் கூடிய ஒரு ரெசிபி தான் இந்த தக்காளி தொக்கு.
தக்காளி சாதம் விதவிதமான வகைகளில் செய்யப்படுவது உண்டு. தக்காளி சேர்த்து பிரியாணிக்கு கிண்டுவது போலவும் கிண்டுவது உண்டு. சாதாரணமாக தக்காளியை தொக்கு போல வதக்கி, அதில் சாதத்தை சேர்த்து கிளறி வைப்பதும் உண்டு,இந்த முறையில் ரொம்ப எளிமையாக அருமையான சுவையில் தக்காளி தொக்கு சாதம் செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.