Advertisement
அசைவம்

காரசாரமான வஞ்சரம் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்! வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

Advertisement

நீங்க உங்க வீட்ல அடிக்கடி மீன் வறுவல் செய்றவுங்களா. அப்போ இந்த பதிவு முக்கியமா உங்களுக்கு தான். வஞ்சரம் மீன் வறுவல், குழம்புன்னு நாம செய்வோம். ஆனால் ஒரே மாதிரி செய்வதற்கு பதிலாக நீங்க இப்படி ஒரு தரம் செய்து பாருங்க. சுவையும் மிக அருமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?

Advertisement

வீட்டில் இருப்பவர்கள் இனி அடிக்கடி இந்த வஞ்சரம் மீன் வறுவளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இந்த வஞ்சர மீன் வறுவலை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செயல்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம்.

வஞ்சரம் மீன் வறுவல் | Vanjaram Fish Fry Recipe in Tamil

Print Recipe
நீங்க உங்க வீட்ல அடிக்கடி மீன் வறுவல் செய்றவுங்களா. அப்போ இந்த பதிவு முக்கியமா உங்களுக்கு தான். வஞ்சரம் மீன் வறுவல், குழம்புன்னு நாம செய்வோம். ஆனால் ஒரே மாதிரி செய்வதற்கு பதிலாக நீங்க இப்படி ஒரு தரம் செய்து பாருங்க. சுவையும் மிக அருமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் இனி அடிக்கடி இந்த வஞ்சரம் மீன் வறுவளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த மீன்
Advertisement
வறுவளை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செயல்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Fish, மீன்
Prep Time 20 minutes
Cook Time 10 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 108

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 15 சின்ன வெங்காயம்
  • 2 இன்ச் இஞ்சு
  • 6 பல் பூண்டு
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • மல்லி இலை தேவையான அளவு
  • 2 tsp மிளகாய் தூள்
  • 2 tsp தனியா தூள்
  • 2 tsp சீராக தூள்
  • 2 tsp கரம் மசாலா தூள்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 tsp அரிசி மாவு
  • 1/2 எலுமிச்சை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 tsp கலர் பவுடர்
  • வஞ்சரம் மீன் தேவையான அளவு

Instructions

  • முதலில் சின்ன வெங்காயம், இஞ்சு, பூண்டு, கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும். அதோடு மிளகாய் தூள், தனியா தூள், சீராக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு, எலுமிச்சை, எண்ணெய் சேர்த்து கலந்து கடைசியில் கலர் பொடி சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்.
  • வஞ்சரம் மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். கலந்து வைத்திருந்த மசாலாவை தடவி ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய மீனை அப்படியே எண்ணையில் மிதக்க விட்டு எடுத்தால் சுவையின் அளவு தட்டி தூக்கிரும் பாருங்க. செய்து பாத்துட்டு சொல்லுங்க நண்பர்களே..!

Nutrition

Serving: 500g | Calories: 108kcal | Protein: 20.3g | Fat: 2.56g | Cholesterol: 53mg | Vitamin C: 1.6mg | Calcium: 40mg | Iron: 2.28mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

2 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

11 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

12 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

14 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

20 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

22 மணி நேரங்கள் ago