- Prep
- 10 min
- Cook
- 20 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Soup
கோடைமழை தொடங்கிவிட்டது , அங்கங்கே காய்ச்சல்,இருமல் என்று பரவும் நேரம். இந்நிலையில் உடலில் எதிர்ப்புசக்தி அதிகாரிக்கு உணவை உட்கொள்ளவது அவைசியமாகும். கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சூப் செய்து பருகுவதை உடலுக்கு நன்மை தரும். கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும்.
சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையை மூடியால்மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.






