- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
செட்டிநாடு முறையில் இது போன்று மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும் . சுட சுட சாதத்துடன் தொட்டுக்கொள்ள அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி இந்த மாங்காய் பச்சடி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் நறுக்கிய மாங்காய் துண்டுகளையும் சேர்த்து கிளறவும்.
வெந்து நிறம் மாறி வரும் பொழுது தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து கரைந்து மாங்காயில் சேரும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அடுப்பை நிறுத்தவும்.






