- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Fry
காளான் பொரியல் மிகவும் சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். டிஷ் சற்று காரமானதாக இருக்க, மிளகாய் தூளை பயன்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமான தக்காளியை சேர்க்க வேண்டாம். காளான் பொரியல்இங்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான அளவுகளை பயன்படுத்தி செய்தால் அருமையாக இருக்கும்.. இந்த மசாலாவை சப்பாத்தியில் ஸ்டஃப் செய்தும் சாப்பிடலாம்.
காளான் பொரியல், இதில் சேர்க்கப்படும் மிக முக்கியமான சுவையூட்டி நல்லெண்ணெய் ஆகும். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
Ingredients
Method
காளானை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும். பின் வெங்காயத்தையும் வெட்டிக்கொள்ளளவும்.
பிறகு நல்லெண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து விடவும்.
பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்
காளான் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்
சுவையான காளான் பொரியல் தயார்.






