வாழைப்பழமும், கோதுமை மாவும் இருந்தால் சில நிமிடத்தில் இந்த தோசை தயார்!

வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் வார்க்கும் பொழுது ரொம்பவே ருசியான தோசை ஆரோக்கியமான முறையில் சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த வாழைப்பழம் கோதுமை தோசை அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு

By Prem Kumar · 31/8/2024

வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் வார்க்கும் பொழுது ரொம்பவே ருசியான தோசை ஆரோக்கியமான முறையில் சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த வாழைப்பழம் கோதுமை தோசை அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.அந்த வகையில் கோதுமை தோசை அப்பம் சுடுவது போல ருசியாக வருவதற்கு எளிதான முறையில் எப்படி வாழைப்பழம் கோதுமை தோசை  தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எப்போதும் அரிசி மாவு உளுந்து மாவு போட்ட தோசையை சாப்பிட்டு போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள் வீட்டில் வாழைப்பழமும், கோதுமை மாவும் இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த இன்ஸ்டன்ட் தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ருசி தரும் அந்த தோசை ரெசிபி என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full