Advertisement
ஸ்நாக்ஸ்

தித்திக்கும் சுவையில் கோதுமை ரவா புட்டிங் இப்படி செய்து பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!!

Advertisement

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?

Advertisement

பள்ளி முடித்து வரும் உங்கள் குட்டிஸ்களுக்கு இந்த கோதுமை ரவை புட்டிங்கை செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்னாக்ஸ் வகையில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

கோதுமை ரவா புட்டிங் |‌‌ Wheat Rava Pudding Recipe in Tamil

Print Recipe
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள்
Advertisement
நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் உங்கள் குட்டிஸ்களுக்கு இந்த கோதுமை ரவை புட்டிங்கை செய்து கொடுங்கள்.
Course snacks
Cuisine Indian
Keyword Pudding
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 3 People
Calories 339
Advertisement

Equipment

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 குக்கர்

Ingredients

  • 1/2 கப் கோதுமை
  • 1 டீஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  • 2 ஏலக்காய்
  • முந்திரி பருப்பு தேவையானஅளவு
  • 1 டீஸ்பூன் நநெய்                            
  • 4 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டம்ளர் பால்

Instructions

  • முதலில் கோதுமை, ரவையை தண்ணீரில் சுத்தம் பண்ணி கொஞ்சம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் 2கப் தண்ணீர்விட்டு வேக வைக்கவும்.
  • பின் அதனுடன் பாலைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  • ஏலக்காய், முந்திரிபருப்பு, 1 ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை பாலில் கரைத்து சேர்க்கவும்.
  • விருப்பப்பட்டால் எல்லா நட்ஸ் வகைகளும் சேர்க்கலாம். நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து பதமாக கிளறி விடவும்.
  • பின்னர் அதை கப்களில் ஊற்றி ப்ரிஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து அதன் மேலே துருவிய சாக்லேட் தூவி சாப்பிடலாம். அவ்வளவு தான் சூப்பரான கோதுமை ரவை புட்டிங் ரெடி.

Nutrition

Serving: 300g | Calories: 339kcal | Carbohydrates: 77.6g | Protein: 13.7g | Fat: 1.9g | Potassium: 405mg | Fiber: 12.2g | Iron: 3.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

45 நிமிடங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

53 நிமிடங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

1 மணி நேரம் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

3 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

4 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

5 மணி நேரங்கள் ago