மணமணக்கும் சுவையான வாழைப்பழ புட்டு செய்வது எப்படி ?
இன்று நாம் ஒரு சுவையான புட்டு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். புட்டை பல வகைகளில் பல இடங்களில் செய்வார்கள் ஆனால் நாம் இன்றைக்கு புட்டுகளில் மிகவும் சுவையான வாழைப்பழம் புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக புட்டு தயார் செய்து அதனுடன் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடும்
இன்று நாம் ஒரு சுவையான புட்டு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். புட்டை பல வகைகளில் பல இடங்களில் செய்வார்கள் ஆனால் நாம் இன்றைக்கு புட்டுகளில் மிகவும் சுவையான வாழைப்பழம் புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக புட்டு தயார் செய்து அதனுடன் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆனால் இன்று வாழைப்பழத்தை புட்டு சமைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை எப்படி இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான கிராமத்து கேழ்வரகு புட்டு செய்வது எப்படி ?
இது போன்று இந்த வாழைப்பழ புட்டை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் கொடுத்ததை விட இன்னும் வேண்டும் என மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதே போல் அடிக்கடி உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள். அதனால் இந்த சுவையான வாழைப்பழ புட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.