Advertisement
சட்னி

பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு தடவை இந்த மாதிரி பீட்ரூட் சட்னி செஞ்சு கொடுங்க!!!

Advertisement

பீட்ரூட் சாப்பிட்டா ஹீமோகுளோபின் அதிகரிக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. உடம்புல ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருந்தா அதிகமான காசு செலவு பண்ணி மாத்திரை வாங்கி சாப்பிடணும் அப்படின்ற அவசியமே கிடையாது நீங்க உங்களோட உணவுல இந்த பீட்ரூட்டா அடிக்கடி சேர்த்துக்கிட்டா மட்டும் போதும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு உங்க உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அவ்வளவு ஒரு சத்துக்கள் வாய்ந்த காய் தான் இந்த பீட்ரூட்.

பீட்ரூட் ரொம்ப ஈஸியா அடிக்கடி நமக்கு கிடைக்க கூடிய ஒன்னு அடிக்கடி செஞ்சு சாப்பிடணும் அப்பதான் நம்ம உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த பீட்ரூட் சாப்பிடுவதற்கு ரொம்பவே ஒரு சூப்பரான டேஸ்ட் இருக்கும். தினமும் நம்ம பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். நம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பீட்ரூட் பொரியல் பீட்ரூட் கிச்சடி பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் கூட்டு பீட்ரூட் அல்வா அப்படின்னா நம்ம நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த பீட்ரூட் சட்னி நம்ம இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம்.

Advertisement

ஆனா கண்டிப்பா ஒரு தடவையாவது உங்க குழந்தைகளுக்கு இந்த பீட்ரூட் சட்னி செஞ்சு குடுங்க. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க கொஞ்சம் டிஃபரண்டா சத்தான ஆரோக்கியமான இந்த காயை வைத்து சூப்பரான ஈஸியான சட்னி செஞ்சு குடுங்க. அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி இந்த பீட்ரூட் சட்னி செஞ்சு சாப்பிடுவீங்க இட்லி, தோசை சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பீட்ரூட் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

பீட்ரூட் சட்னி | Beetroot Chutney Recipe In Tamil

Print Recipe
பீட்ரூட் ரொம்ப ஈஸியா அடிக்கடி
Advertisement
நமக்கு கிடைக்க கூடிய ஒன்னு அடிக்கடி செஞ்சு சாப்பிடணும் அப்பதான் நம்ம உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த பீட்ரூட் சாப்பிடுவதற்கு ரொம்பவே ஒரு சூப்பரான டேஸ்ட் இருக்கும். தினமும் நம்ம பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். நம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பீட்ரூட் பொரியல் பீட்ரூட் கிச்சடி பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் கூட்டு பீட்ரூட் அல்வா அப்படின்னா நம்ம நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம்
Advertisement
ஆனால் இந்த பீட்ரூட் சட்னி நம்ம இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword BEETROOT CHUTNEY
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 3
Calories 58

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 பீட்ரூட்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 5 சின்னவெங்காயம்
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் கடலை பருப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்
  • பிறகு அதை கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பீட்ரூட் துருவலையும் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக ஐந்து  நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த அனைத்துபொருட்களையும் சேர்த்து உப்பு புளி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து விட்டால் சுவையான பீட்ரூட் சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Sodium: 106mg | Potassium: 216mg | Fiber: 1.8g | Calcium: 12mg | Iron: 0.8mg
Advertisement
Ramya

Recent Posts

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

5 நிமிடங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

2 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

6 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

15 மணி நேரங்கள் ago