Advertisement
ஸ்வீட்ஸ்

கல்யாண வீட்டு பிரெட் ஹல்வா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

Advertisement

ஹல்வா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் ஹல்வா. ஹல்வா என்றாலே நிறைய வகையில் செய்வார்கள். அதிலும் கல்யாண வீடுகளில் தரப்படும் பிரெட் ஹல்வா இருக்கே அட அட என்ன சுவை வாயில் வைத்த உடனே கரைந்து போகும்

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரையும் சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி ?

Advertisement

அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் அங்கு விருப்பப்படி நிறைய சாப்பிட முடியாது. இனி அந்த கவலை வேண்டாம். நம் வீட்டிலேயே சுலபமாக எப்படி பிரெட் ஹல்வா செய்வது அதுவும் கல்யாண வீட்டு டேஸ்டில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பிரெட் ஹல்வா | Bread Halwa Recipe In Tamil

Print Recipe
ஹல்வா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் ஹல்வா. ஹல்வா என்றாலே நிறைய வகையில் செய்வார்கள். அதிலும் கல்யாண வீடுகளில் தரப்படும் பிரெட் ஹல்வா இருக்கே அட அட என்ன சுவை வாயில் வைத்த உடனே
Advertisement
கரைந்து போகும் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் அங்கு விருப்பப்படி நிறைய சாப்பிட முடியாது. இனி அந்த கவலை வேண்டாம். நம் வீட்டிலேயே சுலபமாக எப்படி பிரெட் ஹல்வா செய்வது அதுவும் கல்யாண வீட்டு டேஸ்டில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Snack, sweets
Cuisine Indian, TAMIL
Keyword bread halwa, பிரெட் ஹல்வா
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • பிரெட் தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 2 ஸ்பூன் நெய் தேவையான அளவு
  • 15 முந்திரி
  • 1 கப் சர்க்கரை
  • ஏலக்காய் பொடி கொஞ்சம்
  • வெள்ளரி விதை சிறிதளவு

Instructions

  • முதலில் பிரெட்டை ஓரங்களில் கட் பண்ணி எடுத்து இரண்டாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கேட் பண்ண பிரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி பருப்புகளை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே வாணலில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்துள்ள ப்ராடுகளை சேர்த்து நன்கு கரண்டியால் மசித்துக்கொள்ளவும்.
  • அல்வா பதத்திற்கு வந்தவுடன் வருதுவைத்துள்ள முந்திரி சேர்த்து அத்துடன் ஏலக்காய் பொடி, வெள்ளரி விதை மற்றும் நெய் சேர்த்து இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

1 மணி நேரம் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

1 மணி நேரம் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

1 மணி நேரம் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

3 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

4 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

5 மணி நேரங்கள் ago