மதிய உணவுக்கு ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி சுட சுட செய்து பாருங்கள்!

இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் பட்டர் பீன்ஸ் சாதம். இதையும் படியுங்கள்

By ·

இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் பட்டர் பீன்ஸ் சாதம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான கேரளா பீன்ஸ் தோரன் கூட்டு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

பட்டர் பீன்ஸ்ல் பல சத்துக்கள் உள்ளன. அப்படிப்பட்ட பட்டர் பீன்ஸ் குழந்தைகளுக்கு தாளித்து கொடுத்தால், அவர்கள் விரும்பி அதை உண்ண மாட்டார்கள். அதற்கு பதிலாக பட்டர் பீன்ஸ் சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பட்டர் பீன்ஸ் சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை