Advertisement
சைவம்

ருசியான கீரை கட்லெட் இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெடி!!!

Advertisement

கீரை யை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு  கீரை கட்லெட் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நிறைய எண்ணெய் கூட ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த கட்லெட்டை தயார் செய்துவிடலாம்.

கீரை கட்லெட் | Greens Cutlet Recipe in Tamil

Print Recipe
கீரை யை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு  கீரை கட்லெட் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நிறைய எண்ணெய் கூட ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த கட்லெட்டை தயார் செய்துவிடலாம்.
Advertisement
Course Snack
Cuisine tamilnadu
Keyword Greens Cutlet
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 44

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் முளைக்கீரை பொடியாக நறுக்கியது
  • 1/2 கப் கடலைமாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1 இஞ்சி சிறிய துண்டு
  • மல்லித்தழை சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு.

Instructions

  • கீரையைஉப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து எடுங்கள். (அதிகப்படியான தண்ணீரை வடித்து ரசம் அல்லது சாம்பாரில் சேர்க்கலாம்).
  • வெங்காயம்,மிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை சேர்த்து வதக்கி அத்துடன், வெந்த கீரையையும் சேர்த்து வதக்குங்கள்.
  • கடலைமாவுடன்தேவையான தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரையுங்கள். இதனைக் கீரையுடன் சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறுங்கள். நன்கு சுருண்டு வரும்வரை கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடுங்கள்.

Nutrition

Serving: 1001 | Calories: 44kcal | Carbohydrates: 8g | Protein: 1.3g | Fat: 0.7g | Sodium: 6.4mg | Potassium: 71.1mg | Fiber: 1.7g | Calcium: 33.3mg | Iron: 0.6mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

3 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

12 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

13 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

15 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

16 மணி நேரங்கள் ago