Advertisement
சைவம்

ருசியான குடைமிளகாய் ரைஸ் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த ரெசிபி செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்டரால், சோடியம், ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைக்க விரும்புவார்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நல்ல பயனளிக்கும். அதுமட்டும் அல்லாமல் இந்த

இதையும் படியுங்கள் ; காரசாரமான சுவையில் பன்னீர் ப்ரைட் ரைஸ் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ரெசிபியை சுலபமாகவும், விரைவாகவும் செய்து விடலாம். காலையில் எழுந்து குழந்தைகளுக்கு லன்ச் செய்து ஸ்கூல்க்கு அனுப்புவதில் தாமதமானால் உடனே இந்த ரெசிபியை செய்து கொடுத்து விடுங்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

கேப்சிகம் ரைஸ் | Capsicum Rice Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த ரெசிபி செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்டரால், சோடியம், ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
Advertisement
உடல் எடை குறைக்க விரும்புவார்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நல்ல பயனளிக்கும். அதுமட்டும் அல்லாமல் இந்த ரெசிபியை சுலபமாகவும், விரைவாகவும் செய்து விடலாம். காலையில் எழுந்து குழந்தைகளுக்கு லன்ச் செய்து ஸ்கூல்க்கு அனுப்புவதில் தாமதமானால் உடனே இந்த ரெசிபியை செய்து கொடுத்து விடுங்கள்.
Course Breakfast, LUNCH
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword capsicum rice, கேப்சிகம் ரைஸ்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 200 கிராம் அரிசி
  • 2 குடமிளகாய்
  • 2 பெரியவெங்காயம்
  • பெப்பர் சிறிதளவு தேவைப்பட்டால்
  • கொத்தமல்லி நறுக்கியது
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

செய்முறை:

  • முதலில் அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து குடமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய வெங்காய, இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வேக வைத்த சாதத்தையும் அதில் சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு பெப்பர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
  • கடைசியாக சாதத்தின் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
  • இப்பொழுது ருசியான கேப்சிகம் ரைஸ் ரெடி.
Advertisement
swetha

Recent Posts

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

39 நிமிடங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

7 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

16 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

17 மணி நேரங்கள் ago