சீஸ் ஆம்லெட் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
வீட்லயும் சரி கடைகளில் போய் சரி நம்ம என்ன சாப்பிட்டாலும் அதுக்கப்புறம் ஒரு ஆம்லெட் கண்டிப்பாக சாப்பிடுவோம். பசிக்குது அப்படின்னா கூட வீட்ல எதுவும் இல்லன்னா ஒரு முட்டை இருந்தா போதும் அதை வச்சு நம்ம ஆம்லேட் செஞ்சு சாப்பிடுவோம். அந்த அளவுக்கு எல்லாருக்குமே ஆம்லெட் ரொம்பவே புடிக்கும்
வீட்லயும் சரி கடைகளில் போய் சரி நம்ம என்ன சாப்பிட்டாலும் அதுக்கப்புறம் ஒரு ஆம்லெட் கண்டிப்பாக சாப்பிடுவோம். பசிக்குது அப்படின்னா கூட வீட்ல எதுவும் இல்லன்னா ஒரு முட்டை இருந்தா போதும் அதை வச்சு நம்ம ஆம்லேட் செஞ்சு சாப்பிடுவோம். அந்த அளவுக்கு எல்லாருக்குமே ஆம்லெட் ரொம்பவே புடிக்கும் ஆம்லெட் பிடிக்காதவங்களே இல்லை அப்படின்னு கூட சொல்லலாம். ஆனா பிளைன் ஆம்லெட் ஒரு சிலருக்கு பிடிக்கும்.
ஒரு சிலருக்கு அதுல காய்கறிகள் எல்லாமே சேர்த்து சாப்பிடுவதற்கு பிடிக்கும். இந்த ஆம்லெட் வச்சு பிரட் ஆம்லெட் கூட செஞ்சு சாப்பிடுவாங்க ஆனா அதையும் விட இன்னும் நல்ல ஹெவியா இருக்கிற மாதிரி ஒரு சூப்பரான சீஸ் ஆம்லெட் தான் இப்ப பாக்க போறோம். இந்த சீஸ் ஆம்லெட் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சீஸ் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் நடக்கும் அப்படின்னு சொல்லலாம். இந்த சீஸ்ல கால்சியம் அதிகமா இருக்குறதால சீஸ் சாப்பிடறதால குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் அவங்க எலும்புகள் வலுப்பெறும்.
பற்களும் வலிமை பெறும். இந்த சீஸ அவர்களுக்கு புடிச்ச மாதிரியான ஒரு உணவில் போட்டு கொடுத்தா இன்னுமே விரும்பி சாப்பிடுவாங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த சீஸ் ஆம்லெட் செஞ்ச சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான சீஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ஒரு தரம் வெஜ் சீஸ் பாஸ்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!