Advertisement
சைவம்

ருசியான கொத்தவரங்காய் பருப்பு உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! சுடான சாதத்துடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!

Advertisement

கொத்தவரங்காய் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு கொத்தவரங்காய் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கொத்தவரங்காய் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுகிட்டு இருக்கீங்க. சரி வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி | Cluster Beans Paruppu Usili

Print Recipe
கொத்தவரங்காய் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு கொத்தவரங்காய் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கொத்தவரங்காய் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப்
Advertisement
பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுகிட்டு இருக்கீங்க. சரி வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
Course poriyal, Side Dish
Cuisine tamilnadu
Keyword Cluster beans paruppu usili
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Advertisement
Servings 4
Calories 153

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கொத்தவரங்காய்
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/4 தே‌க்கர‌ண்டி மஞ்சள் தூள்
  • உப்பு ‌சி‌றிது
  • 1/2 தே‌க்கர‌ண்டி கடுகு
  • 6 கா‌‌ய்‌ந்த மிளகாய்
  • பெருங்காயம் சிறிதளவு
  • 1 தே‌க்கர‌ண்டி எண்ணெய்

Instructions

  • துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறியபருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வேக ‌விடவு‌ம்.
  • பரு‌ப்பு பா‌தி வெ‌ந்தது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள்சே‌ர்‌த்து ‌கிள‌றி, நறு‌க்‌கிய கொ‌த்தவரங்காயை‌ச் சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.
  • காயு‌ம், பரு‌ப்பு‌ம் ந‌ன்குவெ‌ந்து கல‌ந்த ‌பிறகு,ஒரு வாண‌லி‌யி‌ல்எ‌ண்ணெ‌ய் ‌‌வி‌ட்டு கடுகுபோட்டு‌த் தா‌ளி‌த்து கொ‌த்தவர‌ங்காயுட‌ன் சே‌ர்‌க்கவு‌ம். கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார். தேவை எ‌ன்றா‌ல்தே‌ங்கா‌ய்‌த் துருவலைஇறு‌தியாக‌ச் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

Nutrition

Serving: 100g | Calories: 153kcal | Carbohydrates: 20g | Protein: 7g | Fat: 6g | Sodium: 402mg | Fiber: 5g | Sugar: 2g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

37 நிமிடங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

2 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

6 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

7 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

8 மணி நேரங்கள் ago