Advertisement
ஸ்வீட்ஸ்

வட இந்திய ஸ்டைல் தித்திக்கும் கார்ன் அப்பம் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானியம் சேர்த்த உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கார்ன் வைத்து மிக மிக சுலபமான சுவையாக பஞ்சு போல அப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். தோசை கல்லில் சாஃப்ட் ஆக கல்தோசை போல வார்த்து இதை சாப்பிடும் போது அவ்வளவு சுவை இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவி

அசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் அப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கார்ன் அப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

கார்ன் அப்பம்| Corn Appam Receipe in Tamil

Print Recipe
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானியம் சேர்த்த உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கார்ன் வைத்து மிக மிக சுலபமான சுவையாக பஞ்சு போல அப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். தோசை கல்லில் சாஃப்ட் ஆக கல்தோசை போல வார்த்து இதை சாப்பிடும் போது அவ்வளவு சுவை இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள
Advertisement
சைவ கிரேவி அசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் அப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword Corn Appam, கார்ன் அப்பம்
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 543

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

அப்பம் செய்ய

  • 2 cup மைதா மாவு
  • 2 முட்டை
  • 2 tbsp பேக்கிங் பவுடர்
  • ½ cup சீனி
  • பின்ச் உப்பு
  • 1 cup தண்ணீர்
  • 1 cup பால்
  • 2 tbsp சோள எண்ணெய்

க்ரீம் செய்ய

  • 1 டின் ஸ்வீட் கார்ன் க்ரீம்
  • ½ cup கஸ்டர்ட் மாவு
  • ½ cup பால்
  • 5 tbsp சீனி
  • 1 cup தண்ணீர்

Instructions

  • கார்ன் அப்பம் செய்ய முதலில் க்ரீம் செய்ய தேவைப்படும் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிண்ணத்தில் கலக்கவும்.
  • இதனை மிதமான தீ யில் வைத்து காய்ச்சவும்.கொஞ்சம் கெட்டி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து ஆர வைக்கவும்.
  • ஆப்பம் செய்ய தேவைப்படும் அனைத்து பொருளை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஒரு நான் ஸ்டிக் பேனில், கலக்கிய மாவை ஒரு சிறிய அகப்பையில் மாவு ஊற்றி, மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • அப்பம் வெந்ததும் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் செய்து வைத்த க்ரீம் வைத்து ஒன்றாக மடிக்கவும். சுவையான விதியாசமான ஸ்வீட் கார்ன் ஆப்பம் ரெடி..

Nutrition

Serving: 350gm | Calories: 543kcal | Carbohydrates: 32g | Cholesterol: 21mg | Sodium: 432mg | Potassium: 562mg | Sugar: 43g | Calcium: 21mg

இதையும் படியுங்கள்:சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாக்க ருசியான பொன்னாங்கன்னி கீரை சூப் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

விதவிதமான சூப் வகைகளில் சத்து நிறைந்துள்ள இந்த பொன்னாங்கண்ணி ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் சிறந்த பொன்னாங்கண்ணி கீரை…

1 மணி நேரம் ago

இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான வெள்ளை பூசணி சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 27 ஏப்ரல் 2024!

மேஷம் வணிக விஷயத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலை விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.…

5 மணி நேரங்கள் ago

இனி சப்பாத்தி வேண்டாம் அதற்கு பதில் ஃபுல்கா ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

சப்பாத்தி பூரி இந்த வரிசையில் இப்போது அதிகம் பேர் விரும்புவது புல்கா தான். இது ஒரு புறம் வெந்ததும் எடுத்து…

14 மணி நேரங்கள் ago

குக்கரில் சமைக்க கூடாத சில உணவுகள்

இந்த பரபரப்பான உலகத்தில் பிரஷர் குக்கர் சமையலறையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரண கடாயில் நாம் சமைப்பதை விட குக்கரில்…

15 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் சப்போட்டா பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை…

17 மணி நேரங்கள் ago