Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் கான்பிளவர் அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆனால் சோள மாவில் அல்வா செய்யலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் இந்த தொகுப்பில் சோள மாவில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கான்பிளவர் அல்வா | Cornflour Halwa Recipe in Tamil

Print Recipe
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆனால் சோள மாவில்
Advertisement
அல்வா செய்யலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் இந்த தொகுப்பில் சோள மாவில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Halwa, ஹல்வா
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 422

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் கான்பிளவர்
  • 1 1/2 கப் சர்க்கரை
  • 1 கப் பால்
  • 1 கப் தண்ணீர்
  • 6 பாதாம், முந்திரி
  • 1/4 கப் நெய்
  • உப்பு சிறிது

Instructions

  • கான்பிளவர் மாவை 1கப் பால், 1/2 கப் தண்ணீர், சிறிது உப்பு, கலர் பவுடர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • சீனியை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • கொதித்ததும், கரைத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை அதில் சேர்க்கவும்.
  • இடைவிடாது கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • சிறிது கட்டியானதும் நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும்.
  • பின்னர் முந்திரி பாதாம் சேர்க்கவும்.
  • அல்வை தட்டில் ஊற்றி ஆறவிடவும், ஆறியதும் துண்டு போடவும். சுவையான கான்பிளவர் அல்வா ரெடி.

Nutrition

Serving: 300g | Calories: 422kcal | Protein: 8.1g | Fat: 4.5g | Fiber: 8.5g | Calcium: 90mg

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

43 நிமிடங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

2 மணி நேரங்கள் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஏப்ரல் 2024!

மேஷம் முதலீடு பெரும்பாலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.…

6 மணி நேரங்கள் ago

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

16 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

17 மணி நேரங்கள் ago