Advertisement
ஜூஸ்

இந்த வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் இப்படி செஞ்சு டெய்லி குடிங்க!

Advertisement

இந்த வெயிலுக்கு நம்ம எல்லாருக்குமே ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் அப்படின்னு தான் தோணிகிட்டே இருக்கும். ஆனால் நம்ம உடம்புக்கு மட்டுமில்லாம நம்ம முகத்துக்கும் சேர்த்து இப்போ நம்ம வெள்ளரிக்காய் ஜூஸ் தான் பாக்க போறோம். பொதுவாகவே இந்த வெயில் காலத்துல வெள்ளரிக்காய் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வெயில் காலத்துல கண்கள்ல ஏற்படுற சூடு குறைந்து கண்களுக்கு குளிர்ச்சியாகுறதோட உடம்புக்கும் சேர்த்து குளிர்ச்சி கிடைக்கும்.

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இந்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். ஆனா இந்த வெயிலுக்கு ஒரு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் நம்ம டெய்லி குடிச்சோம் அப்படின்னா நம்மளோட ஸ்கின் ரொம்பவே பளபளப்பா மாறிடும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு.

Advertisement

நீங்க டெய்லி இதை புடிச்சு பார்த்தா உங்களுக்கு நிறைய மாற்றங்கள் உங்க முகத்துல தெரியும். ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் உங்க குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கூட கொடுத்து விடலாம். இல்ல இப்போ லீவு விட்டாச்சு டெய்லி கூட உங்க குழந்தைகளுக்கு வீட்ல மதியம் நேரத்துல செஞ்சு கொடுக்கலாம். வெறும் நாளே பொருள் வச்சு சூப்பரா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கிறதுக்கும் ரொம்ப இதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான புத்துணர்ச்சியா இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸ் | Cucumber Juice Recipe In Tamil

Print Recipe
சின்னகுழந்தைகள்
Advertisement
இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இந்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். ஆனா இந்த வெயிலுக்கு ஒரு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் நம்ம டெய்லி குடிச்சோம் அப்படின்னா நம்மளோட ஸ்கின் ரொம்பவே பளபளப்பா மாறிடும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு. இல்ல இப்போ லீவு விட்டாச்சு டெய்லி கூட உங்க குழந்தைகளுக்கு வீட்ல மதியம்
Advertisement
நேரத்துல செஞ்சு கொடுக்கலாம். வெறும் நாளே பொருள் வச்சு சூப்பரா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கிறதுக்கும் ரொம்ப இதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான புத்துணர்ச்சியா இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Drinks
Cuisine tamil nadu
Keyword Juice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4
Calories 306

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 வெள்ளரிக்காய்
  • புதினா இலைகள் சிறிதளவு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சியா விதைகள்
  • 1 டீஸ்பூன் தேன்

Instructions

  • ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய் சேர்த்து அதனுடன் புதினா இலைகள் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • தண்ணீர் சியா விதைகளை சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சியா விதைகள் சேர்த்து குடித்தால் மிகவும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.
  • இதில் சிறிதளவு தேன் சேர்த்தும் குடிக்கலாம்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 306g | Protein: 8g | Sodium: 11.7mg | Fiber: 3g

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

1 மணி நேரம் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

4 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago